3. கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தமிழ்-பயர்பாக்சு விரிவை உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.
Tamilkeyboard/தமிழ் தட்டச்சு
உங்களுக்குத்தெரியுமா? இப்போது தமிழ் தட்டச்சு பயர்பாக்சு உதவியுடன் மிக எளியதாகிவிட்டது என்று.
இதோ வழிமுறைகள்:
1. இப்பக்கத்தின் வெகு கீழே உடனடி தமிழ் தட்டச்சுவான் உள்ளது.
அதைப்பயன் படுத்தலாம்.
அல்லது,
2. கீழ்க்கண்ட இணைப்பின்மூலம் பயர்பாக்சை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
3. கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தமிழ்-பயர்பாக்சு விரிவை உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.
tamilkey0.1-09Mar2006.xpi
4. அவ்வளவு தான் உங்கள் எலிக்குட்டியின் இடது பொத்தானின் மூலம் அஞ்சல் அல்லது control+F12 ஐ தெரிவு செய்தால் போதும். நீங்கள் இனி தமிழில் இங்கே விளையாடமுடியும்.
மற்றுமொரு வழிமுறை, இ-கலப்பை பயன்படுத்துவது. சுட்டி இங்கே.
http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=13
3. கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தமிழ்-பயர்பாக்சு விரிவை உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.
| கவிதை எங்கள் மூச்சு |