Submitted by admin on Tue, 2009-12-15 19:55
நட்புகளே!
மன்றத்தின் நான்காவது கதைப்போட்டியுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
கதைகளை எனக்குத் தனிமடலிடுங்கள் அல்லது மின்னஞ்சலில் அனுப்புங்கள்,
amaranfr@gmail.com
கதைகள் 30-12-2009 க்கு முன்னதாக வந்தடையட்டும்.
புதிய புனைவுக் கதைகளை மட்டும் அனுப்புங்கள். களங் கண்ட கதைகள் தகுதி
இழப்புச் செய்யப்படும்.
01-01-2010 இல் வாக்களிப்பு துவங்கி 13-01-10 இல் முடியும்.
தகுந்த நடைமுறைகளின் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாழ்த்துகள்.
தமிழ்மன்றம்.காம்
--
--
Nandri(Thanks in Tamil),
Amala Singh


