தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு

admin's picture
1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு    1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!!    நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!    நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப   தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு   வெளியிட்டுள்ளது.    இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத்   தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க   வாய்ப்புகள் அதிகம் உள்ளது.    இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல   வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக்   காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.   அறிவிக்கை பற்றிய விவரம்: நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3    சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600    2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600    3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600    4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500    5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500    6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500    7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400    8. சார் பதிவாளர் -29    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300    9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300    10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200    11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27    சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500    12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    13. செயல் அலுவலர் – 5    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    மேலே உள்ள 13 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.    பின்வரும் 8 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும்!    14. வணிக வரித்துறையில் உதவியாளர் (அமைச்சுப் பணி)-3    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    15. தொழில் மற்றும் வர்த்தக துறை உதவியாளர் – 63    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    16. வருவாய் ஆணையர் அலுலவக உதவியாளர் – 6    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    17. நில நிர்வாகத் துறை அலுவலக உதவியாளர் -2    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    18. திட்டக் குழுவில் திட்ட உதவியாளர் – 1    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    19. கீழ் நிலை எழுத்தர் – சட்ட மன்றம், தலைமைச் செயலகம் – 3    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    20. டிஎன்பிஎஸ்ஸி அலுவலக உதவியாளர் -4    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    21. சட்டத் துறையில் உதவியாளர் -2    சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400    விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.    தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.    ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.    மிக முக்கியமானது:    A Date of Notification 15.11.2009 -    B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.    C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.    மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம்.    டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு ஆங்கிலத்தில் – not_eng_css2009    விண்ணப்பம், தேர்வு முறை, மையம், சலுகை குறித்த விவரங்கள்- தமிழில்.. instns_tam_new    மிக அரிய வாய்ப்பு… தவற விடாதீங்க!    Nadu Labour    Subordinate Service    1068 20    8. Sub-Registrar Grade –II    Revised Pay +Grade Pay    PB2 Rs.9300-34800+Rs.4300/-.    Tamil Nadu Registration    Subordinate Service    1071 29    9. Women Welfare Officer    Revised Pay +Grade Pay    PB2 Rs.9300-34800+Rs.4300/-.    Tamil Nadu Social    Defence Subordinate    Service    1012 1    10. Supervisor of Industrial Cooperatives    in the Industries and    Commerce Department    Revised Pay +Grade Pay    PB2 Rs.9300-34800+Rs.4200/-.    Tamil Nadu Industries    Subordinate Service    1022 7    11. Audit Inspector in the Audit Wing    of Hindu Religious and Charitable    Endowments Administration    Department.    Revised Pay +Grade Pay    PB2 Rs.9300-34800+Rs.4200/-.    Tamil Nadu Ministerial    Service.    1029 27    2    12. Assistant in Revenue Department (in    the following Districts) District-wise    Number of vacancies / Post Code No.)    Ariyarlur -16(Post Code No.2120)    Chennai -36(Post Code No.1033)    Coimbatore -27(Post Code No.1034)    Cuddalore -24(Post Code No.1035)    Dharmapuri -07(Post Code No.1036)    Dindigul -08(Post Code No.1037)    Erode -20(Post Code No.1038)    Kancheepuram -04(Post Code No.1039)    Kanyakumari -20(Post Code No.1040)    Karur -30(Post Code No.1041)    Krishnagiri -22(Post Code No.2200)    Madurai -46(Post Code No.1042)    Nagapattinam -38(Post Code No.1043)    Namakkal -19(Post Code No.1044)    The Nilgiris -45(Post Code No.1045)    Perambalur -07(Post Code No.1046)    Pudukkottai -60(Post Code No.1047)    Ramanathapuram -14(Post Code No. 1048)    Salem -43(Post Code No.1049)    Sivaganga -05(Post Code No.1050)    Thanjavur -38(Post Code No.1051)    Theni -25(Post Code No.1052)    Thoothukudi -19(Post Code No.1056)    Tiruchirappalli -34(Post Code No.1057)    Tirunelveli -55(Post Code No.1058)    Tiruppur -20(Post Code No.2202)    Tiruvallur -12(Post Code No.1053)    Tiruvannamalai -47(Post Code No.1054)    Tiruvarur -22(Post Code No.1055)    Vellore -37(Post Code No.1059)    Villupuram -65(Post Code No.1060)    Virudhunagar -10(Post Code No.1061)    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu Ministerial    Service.    –    875    13. Executive Officer Grade-II in Town    Panchayats Department (District wise    distribution of vacancies)    Coimbatore -1    Erode -1    Kancheepuram -1    Kanyakumari -1    Tiruvannamalai -1    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu Town    Panchayat    Subordinate Service.    1091 5    TABLE-II    Posts for which selection is made through Written Examination alone.    Sl. No.    Name of the Post    &    Scale of Pay    Service Post    Code    No.of    Vacancies    14. Assistant in the Office of the    Commissioner of Commercial    Taxes    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu    Ministerial Service.    1025 1    3    15. Assistant in the Industries and    Commerce Department    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu    Ministerial Service    1027 63    16. Assistant in the Office of the    Commissioner of Revenue    Administration    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu    Ministerial Service    1030 6    17. Assistant in the Office of the    Commissioner of Land Administration    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2400/-.    Tamil Nadu    Ministerial Service    1031 2    18. Planning Junior Assistant Tamil    Nadu State Planning Commission    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2200/-.    Tamil Nadu    Ministerial Service    1032 1    19. Lower Division Counter Clerk in the    Tamil Nadu Legislative Assembly    Secretariat    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2200/-.    Tamil Nadu    Legislative Assembly    Secretariat Service    1086 3    20. Assistant in the Office of the Tamil    Nadu Public Service Commission    Revised Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2200/-.    Tamil Nadu    Secretariat Service    1081 4    21. Assistant in Law Department in Tamil    Nadu Secretariat    Pay +Grade Pay    PB1 Rs.5200-20200+Rs.2200/-.    Tamil Nadu    Secretariat Service    1076 2    2. IMPORTANT DATES :    Date Time    A Date of Notification 15.11.2009 -    B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.    C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.    3. GENERAL INFORMATION :-    A. The rule of reservation of    © The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.    Written by: envazhi   | Filed under Career    Tags: employment, society, tamil nadu govt, TNPSC, சமூகம், டிஎன்பிஎஸ்ஸி, வேலைவாய்ப்பு -- What U Think Is What U Are -- U.Ranjith Kumar, Elite Healthcare Madurai . 9787778439

User login

Who's online

There are currently 0 users and 35 guests online.

Syndicate

Syndicate content