தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

முடிசூடா மன்னனே......!

முடிசூடா மன்னனே...!
உன் இசையின் வரலாறு...
சோக மழையாய்
மாறிய கீதம்.

பாப் என்னும் புதிய உலகை...
பரப்பிய பெருமை - உனக்கு
மட்டும் தான் சொந்தம்.

ஆவணி 29 இல்....
அதிசயப் பிறவியாய்
அவதரித்தாய்....
இந்த அகிலத்தில்.

ஆண்டுகள் விலக...
ஆதரித்தாய் இசையை...
ஏழ்மையின் நிலையில்...
ஏற்றம் கண்டாய் நடிப்பில்.

மேனியில் சிறு மாற்றம் கண்டோம்.
மெய் சிலிக்கும் நடிப்பைக் கண்டோம்.
வானத்தை அழங்காரம் செய்கிறது நட்சத்திரக் கூட்டம்
உன் இசையை அழங்காரம் செய்கிறது ரசிகர் கூட்டம்.

வாய் திறந்து நீ பாடினால்....
வந்த வலி நின்று விடும்.
நோய் தழுவி நீ சாதலால்...
மறுபடியும் உன் இசை..
இவ்வுலகில் படர்ந்து விடும்.

உங்கள் அபிசேகா.

User login

Who's online

There are currently 0 users and 11 guests online.

Syndicate

Syndicate content