கட்டிக் கொடுக்காதே தமிழா...
காட்டிக் கொடுக்காதே.
கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா...
கூட்டிக் கொடுக்காதே.
விட்டுக் கொடுக்காதே தமிழை
விட்டுக் கொடுக்காதே.
ஈழம் எங்கள் நாடு.
ஈன்றாள் அன்னை உன்னை.
ஏட்டில் உள்ள செய்தி
எட்டியது வானில்.
ஈழமண்ணில் குருதி
வசை பாடுது எதிரி
மண்ணுக்கு ஆசைப் பட்டால்...
மன்னிப்பு கிடைப்பதில்லை
பொன்னுக்கு ஆசைப் பட்டால்...
பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை.
சொத்துக்கு அடிமைப் பட்டால்...
சொந்தங்கள் தெரிவதில்லை.
தமிழனாய் நீ பிறந்து...
தமிழ் ஈழத்தை அழிப்பதினால்.
என்ன சுகம் கண்டாய் இன்று வரை.
தமிழர் முன்...- உன்னால்
தலை நிமிர முடியுமா....?
தன்னந் தனியாய்...- உன்னால்
வெளியே போக முடியுமா....?
தலை எழுத்தை மாற்றி விட்டாய்.
தரித்திரத்தை ஏட்டில் விட்டாய்
திரும்பிப் பார்.... உன் பாதச் சுவடுதனை.
கை விரல்கள் அத்தையும்
அழுக்காய் போனதுவோ....
சாவு மணியை கையில் எடுத்தாய்.
சாகும் தேதி தலைவர் தருவார்.
எட்டப்பன் கூட்டத்தை...
எட்டி உதைக்கும் தமிழீழம்
எந்த நாட்டிலும்......
கிடைக்காது அடைக்கலம்.
ஏவி விட்டால்.....
திரும்பி வரவேண்டும் தமிழீழம்.
மறத்தமிழனாய் மாற விரும்பினால்...
பகைவனைக் கொன்று விட்டு...
நீயும் மாண்டு விடு.
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்...
மறு படியும் பிறந்து விடு.
தமிழ் மண்ணைக் காக்கும்
மானத் தமிழனாய் மாறிவிடு.
உங்கள் அபிசேகா
- abisheca's blog
- Login or register to post comments

