வலைபூக்களில் ஆபாசமானவைகள்,தீவிரவாத்த்தை தூண்டக்கூடிய எத்தனையோ blogs இருக்கும் போது அவைகள் எல்லாம் தடை செய்ய துணியாத கூக்ளி நிர்வாகம் யாருக்கோ ஒத்து ஊதும் நிலையில் எங்களுடைய blogs கை தடை செய்து உள்ளது,கிறிஸ்தவத்துக்கு எதிராக எத்தனையோ blogs இருக்கும் போது எங்கள் blog கை தடை செய்ததன் நோக்கம் யாரை திருப்திப்படுத்துவதற்கு என்று தெரியவில்லை.
gmail mail account உள்ளவர்கள் மட்டுமே என் blog கை பார்வையிட முடிகிறது.இதற்கான எந்த காரணத்தையும் நிர்வாகம் தரவில்லை.பொருத்திருந்து பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று
- http://unmaiadiyann.blogspot.com
- http://unmaiadiyaan.blogspot.com
- http://redislam.blogspot.com
- http://unmaiselvam.blogspot.com
இது என்னுடைய wordpress blog
- http://unmaiadiyaan.wordpress.com

