Submitted by admin on Tue, 2010-07-06 08:27
இந்து மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அடித்து நொறுக்கிய பெரியார் பிறந்த மண்ணில், இன்று ஆட்டோ ஓட்டும் முஸ்லீம் பாய் இரவு நேரங்களில் சவாரிக்கு வர மறுக்கிறார், ஏன்?
4,000 ரூபாய் வாடகை பெறுமானமுள்ள ஒரு வீட்டிற்கு 5,000 ரூபாய் தர முன்வந்தாலும் ஒரு முஸ்லீம் குடும்பத்திற்கு சென்னையில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, ஏன்?
வாருங்கள்.. விடை தேடுவோம்...
இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா
நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.
இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)
கருத்துரை: 'தலித் முரசு' புனித பாண்டியன்
அனைவரும் வருக...
மேலதிக தகவல்களுக்கு,, http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9821:2010-07-02-10-22-25&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
»
- admin's blog
- Login or register to post comments


