Submitted by admin on Tue, 2010-07-20 11:39
என்னுடைய நண்பரின் பிறந்த நாள் அன்று தன் குடும்பத்தோடு அநாதை
இல்லத்திற்கு சென்று அநாதை குழந்தைகளுடன் இனிப்பு உணவு உண்டு மகிழ்வார்.
இது ஒரு மனிதாபிமானா வெளிப்பாடுதான். வரவேற்கலாம்......... இந்த
சமூகத்தில் அனாதைகள் எப்படி தோன்றினார்கள்,அதற்கான அடிப்படை காரணமென்ன?
அந்த காரணத்தை ஒழிப்பதற்கு வழிவகை உண்ட என தீர்வு நோக்கிய தேடல் அவருக்கு
அவசியமில்லை.
ஆனாலும் அவருடைய கருணை, ஈக உணர்வை மற்றவர்களுக்கு தெரிய , அவருடைய
ஒவ்வெரு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு ஒரு அநாதை இல்லம் தேவைபடுகிறது.
அல்லது அநாதை குழந்தைகளை தேடி பிடித்து வைத்துக்கொண்டு பிறந்த நாள்
கொண்டாடுவது. அதுபோலதான் நீ உன்னுடைய முற்போக்கு வேடத்தை நிரூபிக்க
ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாய். அதுவும் அவர்
சுயமரியாதை முற்ப்போக்கு சிந்தனை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அவர்கள் "கருப்பு பார்ப்பனர்கள்"
கருப்பு பார்பனர்கள் " என்று உன் ஆதிக்க சாதி திமிரோடுதானே மீண்டும்
மீண்டும் சொல்லுகிறாய். ஒருவன் அப்படி நடந்துகொண்டான் என்பதற்காக
ஒட்டு மொத்த தலித்களையும் அவமதிக்கிறாய் . அது என்ன well
sttled ??? கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகுதான் தலித்கள் கொஞ்சம்
அரசு வேளையில் அமர்ந்தார்கள் . அது
உனக்கு பொறாமையாக இருக்கிறதா?
இயல்பாகவே தலித்கள் நல்ல துணி உடுதினாலே உன்னைப்போல சுய சாதி
வெறியன்களுக்கு
பிடிக்காது. அவர்களின் முன்னேற்றதைகண்டு உன்னால் செரிக்க முடியவில்ல
. //இன்று நகரங்களில் செட்டில் ஆகிவிட்ட குறிப்பாக அரசு வேலை செய்கின்ற
முன்னாள் தலித்கள் ‘கருப்பு பார்ப்பனர்களாக தான் இருக்கிறார்கள்! இந்து
மத, சோதிட பற்றோடு தான் இருக்கிறார்கள்! நன்கு படித்த அவர்களிடம் நாம்
எவ்வளவு தான் பேசினாலும் அவர்களின் நிலைப்பாட்டை மாற்ற முடிவதில்லை!//
- இப்படி எந்த பகுதறிவாதியும் சொல்லமாட்டான். தலித்களின் கடந்த கால
அவலங்களை என்னிப்பார்ப்பன்.
இதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்கையின் அவலங்கள் என்ன என்று உனக்கு
தெரியுமா?
அவர்கள் பட்ட கொடுமைகளுக்கு உன் முன்னோர்களும் ஒரு காரணம் என்று
உன்னால்
உணர முடியுமா? அப்படி உணர்ந்திருந்தால் தலித் தலைமையின் கீழ் நின்று
சாதி ஒழிப்பு போராட்டத்தில் நிற்ப்பாய்
நீ ஒரு முற்ப்போக்கு முகமூடி அணிந்த அப்பட்டமான ஆதிக்க சாதி
வெறியன். உன்னால் இந்த சாதிய சமூகத்தில் ஒரு மயிராய் கூட அசைக்க
முடியாது. உன்னுடை அறைகுறை வேகாட்டுக்கு ஒரு தலித் பெண் பலி யாகனுமா?

»
- admin's blog
- Login or register to post comments